ராஜா ராணி செம்பாவுக்கு குழந்தை பிறந்தது..! ஆனால் ஒரு டவுட்?

ராஜா ராணி சீரியல் மூலம் புகழ்பெற்ற செம்பா என்று அழைக்கப்படும் அல்யா மனாசாவுக்கு குழந்தை பிறந்துள்ளது.


கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அல்யா மனாசா, மனஸ் என்பவருடன் காதல் வயப்பட்டார். பிறகு ராஜா ராணி சீரியலில் நடிக்கும் போது அதில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவுடன் லிவிங் டுகெதராக வாழ ஆரம்பித்தார். இதனால் மனஸ் உடனான காதல் முறிந்தது.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் அல்யா - சஞ்சீவ் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்து 6 மாதங்க மட்டுமே ஆன நிலையில் அல்யாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்படி என்றால் திருமணத்திற்கு முன்பே அல்யா கர்ப்பமாக இருந்தாரா? எனும் கேள்வி எழுந்தது.

ஆனால் கடந்த ஆண்டு மே மாதம் 27ந் தேதி தாங்கள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக சஞ்சிவ் கூறி வருகிறார். அதன் படி பார்த்தால் திருமணத்திற்கு பிறகே அல்யா கர்ப்பமானதாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்ப்படுகிறது.