17 வயது சிறுவனுடன் உல்லாசமாக இருந்த திருமணமான இளம்பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உல்லாசத்தில் திளைப்பு! 17 வயது சிறுவனுடன் சித்திக்கு தகாத உறவு! லாட்ஜில் கையும் களவுமாக பிடித்த சித்தப்பா!
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் லெனின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), வயது 35. இவருடைய மனைவி ஷீலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), வயது 26. இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், கடந்த 5ம் தேதி வேலை விஷயமாக லெனின் வெளியூருக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து சொந்த ஊரான சிவகங்கை திரும்பிய அவர், வீட்டில் மனைவி மற்றும் குழந்தை காணாமல் போனதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த அவர், போலீசாரோடு சேர்ந்து மனைவி மற்றும் குழந்தையை தேடி வந்தார். அப்போது போலீஸ் விசாரணையில், ஷீலா அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததும், இதனால் இருவரும் அடிக்கடி வெளியூருக்கு சென்று தனிமையில் இருத்து வந்ததும் தெரியவந்துள்ளது. அச்சிறுவனுக்கு சீலா சொந்தத்தில் சித்தி முறையாகும்.
ராஜா வெளியூர் சென்றிருந்த வாய்ப்பை பயன்படுத்தி மீண்டும் சீலாவும், சிறுவனும் வெளியூர் ஒன்றில் லாட்ஜில் தங்கி உல்லாசம் அனுபவித்துள்ளனர். எனினும், அவர்கள் நடத்தையால் சந்தேகமடைந்த லாட்ஜ் உரிமையாளர் மனோஜ் என்பவர், இதுகுறித்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார். காவலர்கள் பெயர், வயது அடையாளங்களை வைத்து, தங்கி இருப்பது லெனின் மனைவி ஷீலா என்பதை உறுதிபடுத்தினர்.
பின்னர் காவலர்களோடு லெனினையும் சேர்த்துக் கொண்டு, அவர்கள் தங்கி இருந்த லாட்ஜிற்கு சென்று, இருவரையும் கையும் களவுமாக பிடித்துள்ளனர். சம்பவத்தின் போது, தன் குழந்தையை பிடுங்கி, இந்த பிஞ்சை கூட கவனிக்காமல் அப்பேற்பட்ட அற்ப சுகம் தேவையா? என தன் மனைவியை பார்த்து லெனின் கதறி அழுதது காண்போர் நெஞ்சை உலுக்கியது.
தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், சிறுவனை பாலியல் ஆசைக்கு பயன்படுத்தியதாக ஷீலாவை சிறையில் அடைத்தனர். சிறுவனின் பெற்றோரை தொடர்பு கொண்டு கோர்டில் ஆஜர் படுத்தியுள்ளனர்.