நீங்க ஒரு ஐட்டம்..! உங்க பிட்டு படம் என்னுட்ட இருக்கு! நமீதாவை பதற வைத்த இளைஞன்.! ஆனால் பிறகு அரங்கேறிய சம்பவம்!

ஆபாச படங்களை இணையதளத்தில் போடுவேன் என மிரட்டிய ரசிகனை பார்த்து முடிந்தால் போட்டுப்பார் என பதில் அடி தந்துள்ளார் கவர்ச்சி நடிகை நமீதா !


இன்ஸ்டாகிராமில் நடிகை நமீதாவை பின்தொடரும் ரசிகர் ஒருவர் அவருடைய கவர்ச்சிகரமான புகைப்படங்களை பார்த்து ஐயிட்டம் என கமெண்ட் போட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவனை நமீதா கண்டித்து பதிவிட்டுள்ளார். முதலில் அந்த பதிவை தான் போடவில்லை என கூறிய அந்த ரசிகர் பின்னர் ஆபாச படங்களை வெளியிடுவேன் என நமீதாவை மிரட்டியுள்ளார்.

அதற்கு பதில் அடி கொடுத்துள்ள நமீதா முடிந்தால் உன்னால் என்ன செய்யமுடியுமோ செய் என பதில் தந்ததோடு மட்டும் அல்லாமல், அந்த ரசிகரின் பெயரையும் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து நமீதா தெரிவித்துள்ள பதிவில் நான் சினிமாவில் இருப்பதாலா அல்லது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதாலா என்னை ஐயிட்டம் என அந்த நபர் விமர்சித்தாரா என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

"எங்கள் அண்ணா" படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை நமீதா. பின்னர் முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சி புயலாக வலம் வரும் இவருக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் நமீதாவிற்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்துள்ளது. பட வாய்ப்பு இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்தார். பின்னர் வீரேந்திர செளத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்ட நமீதா, தற்போது கவர்ச்சிகரமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

இதுகுறித்து கிண்டல் அடித்துள்ள சில ரசிகர்கள் அவரேதான் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுகிறாரே இதைவிடவா அந்த ரசிகர் வெளியிட போகிறார் என கேள்வி எழுப்பி உள்ளனர்ஆபாச படங்களை செல்போனில் வைத்திருந்தாலே குற்றம் என போலீஸ் எச்சரிக்கை விடுக்கும் நிலையில் இதுபோன்ற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் நடிகைகள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காதா என கேள்வி எழுப்புகின்றனர் சில பெருசுகள்.