முன்னழகு அப்படியே தெரியும் அளவுக்கு கிளாமராக போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார் நடிகை சமந்தா . தற்போது அவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
டிரான்ஸ்பரண்ட் ஆடையில் முன்னழகு..! அந்த இடத்தில் டாட்டூ..! திருமணமாகியும் அடங்காத சமந்தா!
நேற்றைய தினம் நடைபெற்ற ஜி திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகை சமந்தா அழகிய பிங்க் நிற புடவையில் செம ஹாட்டாக வந்திருந்தார். நடிகை சமந்தா நடிப்பில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்தில் அவர் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .இந்த கதாபாத்திரத்தில் அவர் மிகவும் தைரியமான பெண்மணியாக வலம் வந்து இருப்பார் .
இந்த கதாபாத்திரத்தை சிறப்பித்து ஜீ திரைப்பட விருது அவருக்கு வழங்கப்பட்டது . இந்த விருதை பெற்றுக் கொள்வதற்காக நடிகை சமந்தா இத்திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருந்தார். இந்த சிறப்பு விருதை நடிகர் விஜய் சேதுபதி நடிகை சமந்தாவுக்கு வழங்கினார். இந்த விழாவில் பங்கேற்ற நடிகை சமந்தா பிங்க் நிறத்தில் முன்னழகு அப்படியே தெரியும் அளவிற்கு புடவை கட்டி வந்திருந்தார்.
இந்த புடவையில் அவர் மிகவும் ஹாட்டாக தென்பட்டார். இந்த புடவை கட்டிக் கொண்டு போட்டோஷூட் நடத்தியுள்ளார். நடிகை சமந்தா அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அந்த புகைபடத்தில் நடிகை சமந்தா தன் இடுப்புக்கு மேலே டாட்டு ஒன்றை போட்டிருக்கிறார் . அதை காட்டும் விதமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.