நடிகை ரம்பாவுக்கு போட்டியாக இனியா வெளியிட்ட செம ஹாட் புகைப்படம்! ரசிகர்களை அதிரி புதிரியாக வைக்கும் போஸ்!

ஒரு காலத்தில் தொடையழகி என்று அழைக்கப்பட்ட ரம்பாவிற்கு போட்டியாக நடிகை இனியா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.