உள்ளாடை அணிந்து கொண்டு அப்படியே போஸ் கொடுத்த நடிகை! ஏன் தெரியுமா?

பாலிவுட்டில் கவர்ச்சிக்கு பெயர் போனவர் நடிகை திஷா பதானி.


அவ்வப்போது தனக்கு மிகவும் பிடித்த ஒரு குறிப்பிட்ட பிராண்ட் உள்ளாடையை அணிந்து கவர்ச்சியாக புகைப்படத்தை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் இவர்.

சொல்லப்போனால் தற்போது அந்த பிராண்ட் உள்ளாடை என்றாலே திஷா பதானி தான் என்று ஆகிவிட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் அதே பிராண்ட் உள்ளாடையை அணிந்து தன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியான புகைப்படத்தை ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. கெல்வின் கிளைன் நிறுவன உள்ளாடைக்கு திஷா விளம்பர தூதுவராக உள்ளார். மாதம் 2 முறை அந்த உள்ளாடை மட்டும் அணிந்து போஸ் கொடுக்க வேண்டும் என்று திஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதன் காரணமாகவே மாதம் இரண்டு முறை உள்ளாடை மட்டும் அணிந்து திஷா போஸ் கொடுத்து வருகிறார். இதற்காக திஷா லட்சக்கணக்கில் பணம் பெறுகிறார்.