காலை வைக்குற எடமாய்யா அது? வைரலாகும் அட்லி மனைவியின் புகைப்படம்! ஆனா அது அட்லி இல்லையாம்..!

பிரபல இயக்குனர் அட்லியின் மனைவி உடற்பயிற்சி செய்வது போன்ற புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. ஆண் நபர் ஒருவர் கீழே படுத்து கால்களை தூக்க அவரது கால்கள் மீது தனது இடுப்பிற்கு கீழ் பகுதியை வைத்து அட்லியின் மனைவி பிரியா பேலன்ஸ் செய்வது போன்ற இந்த உடற்பயிற்சி புகைப்படங்கள் உள்ளன.