விபச்சாரம் செய்து போலீசாரிடம் சிக்கிய பிரபல தமிழ் ஹீரோயின்கள்!

தமிழ் ஹீரோயின்கள் பலர் விபச்சாரம் செய்து போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.


வாடா செல்லம் எனும் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கரோலின் மரியாத். படப்பிடிப்பு முடிந்து மூன்று ஆண்டுகளாக வாடா செல்லம் படம் வெளியாகவில்லை. கரோலினும் பல பேரை அணுகி வாய்ப்பு கேட்டுப் பார்த்தார்.

   ஆனால் எந்த படத்திலும் கரோலினுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தனது 22வது வயதிலேயே விபச்சாரம் செய்ய களம் இறங்கினார் கரோலின். அதிலும் சென்னையில் இல்லை, புனேவில் ஹைடெக் விபச்சாரத்தில் இறங்கினார் கரோலின்.

   கடந்த 2012ம் ஆண்டு புனேவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வாடிக்கையாளருடன் இருந்த போது கரோலின் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ரெயின் என்கிற படத்திலும் கரோலின் நடித்துள்ளார். ஆனால் அதுவும் ஓடாத நிலையில் விபச்சார வழக்கில் போலீசாரிடம சிக்கினார்.


   தொலைக்காட்சி தொடர்களை விரும்பி பார்க்கும் அனைவருக்கும் தெரிந்த ஒருவர் சங்கீதா. அதிலும் சன் டிவி சீரியல்களை பார்க்கும் அனைவருக்கும் இவரை தெரியும். பெரும்பாலான சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் சங்கீதா நடித்துள்ளார்.

   இவர் அழகிகளை வைத்து விபச்சாரம் செய்வதாக பரவலாக பேச்சு இருந்தது. இந்த நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஒரு சொகுசு வீட்டில் அழகிகளுடன் சங்கீதா இருப்பது தெரியவந்தது. விரைந்து சென்ற போலீசார் சங்கீதா மற்றும் அவருடன் இருந்த அழகிகளை கைது செய்தனர்.

   வெளிமாநிலங்களில் இருந்து மட்டும் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் அழகிகளை சென்னைக்கு வரவழைத்து விபச்சாரம் செய்ததது தெரியவந்தது. இதனை அடுத்துவிபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கீதா தற்போது சீரியல்கள் வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்.


   ஸ்வேதா பாசு. இவர் இந்தி திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். பின்னர் வயது வந்த பிறகு இந்தி திரையுலகிலேயே கதாநாயகி ஆனார். மக்டி எனும் இந்தி படத்தின் மூலம் பட்டி தொட்டியெங்கும் ஸ்வேதா பிரபலம் ஆனார்.

   தொடர்ந்து தோல்விப் படங்கள் கொடுத்ததால் இந்தி திரையுலகில் இருந்து தெலுங்கு திரையுலகிற்கு வந்தார். தமிழிலும் கூட ஒரு முத்தம் ஒரு யுத்தம், மை, சந்தமாமா, ரா ரா, ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனாலும் வெற்றி பெற முடியவில்லை.

   இந்த நிலையில் தான் கடந்த 2014ம் ஆண்டு ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் விபச்சாரம் செய்து கொண்டிருந்த போது வாடிக்கையாளருடன் கையும் களவுமாக ஸ்வேதா பாசு சிக்கியதாக போலீசார் கூறினர். ஆனால் ஸ்வேதா பாசு விபச்சாரம் செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதனால் நீதிமன்றம் ஸ்வேதாவை விபச்சார வழக்கில் இருந்து விடுவித்தது.


   வினிதா. 1990களில் தமிழ் திரையுலகில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர். அந்த கால கட்டத்தில் இளசுகளின் மனதை கொள்ளை கொண்டவர் இவர். பிரபு, சரத்குமார், சத்யராஜ் என அப்போது முன்னணியில் இருந்த நடிகர்கள் பலருடன் வினிதா ஜோடியாக நடித்துள்ளார்.

   அதிலும் பிரபுவுடன் வினிதாவின் கெமிஸ்ட்டி செம ஹிட். பிரபுவும் – வினிதாவும் காதலிப்பதாக கூட தகவல் வெளியானது. 1990களின் இறுதியில் மார்க்கெட்டை இழந்து வாய்ப்புகள் கிடைக்காமல் வினிதா கஷ்டப்பட ஆரம்பித்தார். இந்த நிலையில் தான் கடந்த 2002ம் ஆண்டு விபச்சார வழக்கில் வினிதா கைது செய்யப்பட்டார்.

   தமிழ் திரையுலகில் அதற்கு முன்பு வரை எந்த பிரபல நடிகையும் விபச்சார வழக்கில் கைதானது இல்லை. முதல் முறையாக பிரபல நடிகையான வினிதா விபச்சார வழக்கில் கைதானது பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பிறகு வினிதா என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியவில்லை.

   புவனேஸ்வரி. பாய்ஸ் படத்தில் விபச்சார பெண்மணியாக நடித்து தமிழகத்தில் பிரபலம் ஆனவர். படத்தில் நடித்த கேரக்டரை நிஜ வாழ்க்கையில் செய்ததால் போலீசாரிடம் சிக்கினார். கடந்த 2009ம் ஆண்டு புவனேஸ்வரி விபச்சார வழக்கில் கைதானார்.

   போலீசாரிடம் புவனேஸ்வரி அளித்த வாக்குமூலம் தான் திடுக்கிட வைத்தது. எந்த நடிகை எவ்வளவு வாங்கிக் கொண்டு தொழில் அதிபர்களுடன் செல்கிறார் என்கிற பட்டியலை போலீசாரிடம் கொடுத்து அதிர வைத்தார் புவனேஸ்வரி. இந்த பட்டியலை தினமலர் செய்தித்தாள் வெளியிட்டதால் தமிழ் திரையுலகமே கொந்தளித்தது.

   அதன் பிறகு மீண்டும் ஒரு முறை புவனேஸ்வரி விபச்சார வழக்கில் சிக்கினார். ஆனால் ஜாமீனில் வெளியே வந்து தற்போது பி கிரேட் படங்களில் நடித்து வருகிறார். இவருடைய மகனை வைத்து தற்போது ஒரு பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது.

ஷெர்லின் சோப்ரா. இவர் இந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார். ஆந்திர அழகியாக தேர்வாகி இந்தி திரையுலகம் மற்றும் தொலைக்காட்சிகளில் கலக்கி வருபவர். தமிழில் இவர் யுனிவர்சிட்டி எனும் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

   இதற்கு முன்பு நாம் பார்த்த நடிகைகள் எல்லாம் விபச்சாரம் செய்து சிக்கியவர்கள். ஆனால் ஷெர்லின் சோப்ரா விபச்சாரம் செய்தும் போலீசாரிடம் சிக்காமல் பிரபல நடிகையாக உலா வந்து கொண்டிருப்பவர். ஆம், இவர் தான் பணத்திற்காக தனது உடலை விற்றதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

   பட வாய்ப்புகளுக்காக தவித்துக் கொண்டிருந்த போது செலவுக்கு பணம் இல்லை என்று விபச்சாரம் செய்ததாக தற்போது ஷெர்லின் சோப்ரா கூறியுள்ளார். தற்போது பணத்திற்கு தேவை இல்லை என்பதால் விபச்சாரம் செய்வதில்லை என்றும் ஷெர்லின் கூறியுள்ளார். ஆனால் அவர் கூறுவதை யார் நம்புவார்கள்?


    மேலும் பல நடிகைகள் விபச்சாரம் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. பெரும்பாலும் வாய்ப்பு தேடும் நடிகைகளும்,மார்க்கெட் போன நடிகைகளும் தான் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இது போன்ற நடிகைகளை தேடிப்பிடித்து விபச்சாரத்தில் ஈடுபடுத்த ஒரு குழுவே இயங்கி வருவதாகவும் தெரிகிறது.