மாவுச்சத்து நிறைந்த பச்சை பட்டாணி பலருக்கும் விருப்பமான ஒன்றாக இருக்கிறது. இதில் ஏராளமான நியூட்ரிஷியன்கள் இருப்பதால் பலன்களும் அதிகம்.
பச்சை பட்டாணி எலும்புக்குப் பலம் !!
·
உடலில்
உள்ள ட்ரை
கிளிசரைடுகளின் அளவைக்
குறைத்து, ரத்தத்தில்
உள்ள நல்ல
கொழுப்புச்சத்தை அதிகரிக்கும் தன்மை பச்சை பட்டாணிக்கு இருக்கிறது.
·
நோயெதிர்ப்பு
அழற்சி பொருட்களும்,
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் இருப்பதால் தொற்று நோய்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பயன்படுகிறது.
·
கொழுப்புச்சத்து
குறைவாக உள்ளதால்
பச்சை பட்டாணி உடல்
எடையைக் குறைக்கவும் உதவி புரிகிறது. வைட்டமின் கே இருப்பதால் எலும்புகள் வலுப்படவும் பயன்படுகிறது.