மீரா மிதுன் தொப்புள் எப்பூடி..? கவர்ச்சி படத்தை உலாவிடும் நடிகை

கவர்ச்சி என்ற பெயரில் நடிகை மீரா மிதுன் தன்னுடைய நிக்கரை வெளிப்படுத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


பிக்பாஸ் சீசன் 3 மூலம் தவறான காரணத்திற்காக அதிகளவில் பிரபலமடைந்தவர்களுள் நடிகை மீரா மிதுன் ஒருவர். சமூக வலைத்தளங்களில் அரைகுறையாக வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளார.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக சிறிய சிறிய படங்களில் வாய்ப்புகள் பெற்று வந்தார். ஆனால் தற்போது வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆதலால் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தன்னுடைய கவர்ச்சிகரமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றார்.

அரை நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் கலாய் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். அவர் நடனமாடி வெளியான வீடியோவை ரசிகர்கள் பெரிதளவில் கலாய்த்த பிறகும், மூளையின்றி இவ்வாறு செயல்பட்டு வருகிறார்.

தற்போது தான் அணிந்திருக்கும் நிக்கர் தெரியும்படி ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது இவர் கலர் கலரான கண்ணாடிகளை அணிந்து கொண்டு, தொப்புள் தெரியும்படி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த புகைப்படங்களில் அவருடைய நிக்கர் தெரிந்துள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலர் அவரை கலாய்த்துள்ளனர்.

மேலும் அவரின் அழகில் மயங்கிய பல ரசிகர்கள், புகைப்படங்களை பார்த்து மயங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராம் செயலியில் வைரலாகி வருகின்றன.இந்த புகைப்படங்களை