நம் உடலுக்கு அரு மருந்து என்றே தயிரை சொல்லலாம். தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனைவிட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். உடலுக்கு குளிர்ச்சியும் நல்ல ஜீரண சக்தியும் தரும்.
புளித்த தயிரை என்ன செய்ய வேண்டும் ??
·
வயிறு
சரியில்லாத நேரத்தில்
வெறும் தயிர்
சோறு மட்டுமாவது
உட்கொள்ளச் சொல்லி
மருத்துவர்கள் சொல்வார்கள்.
அதிகமாக வயிற்றுபோக்கு
ஏற்படும்போதும் வயிற்று
பொருமலுக்கும் தயிர் நல்லது.
·
தயிரில் அதிகமான கால்சியம் இருப்பதால் பெனோபாஸ் வயதை எட்டும் பெண்களின் எலும்புக்கு மிகவும் ஏற்றது.
·
புளித்த
தயிரை சாப்பிடுவது நல்லதல்ல. ஆனால் தலையில்
தேய்த்து சுத்தம்
செய்தால் தலை
முடி மிருதுவாக
இருக்கும். மோராக
கடைந்து உப்பு,
கொத்தமல்லி, கறிவேப்பிலை,
பெருங்காயம் சேர்த்து
நீர் மோராக்கி
குடிப்பது அனைவருக்கும் நல்லது.