குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
மோடி கிருஷ்ணர் - அமித் ஷா அர்ஜூனன்! ஒரே வார்த்தையில் தேசிய அரசியலை தெறிக்கவிட்ட ரஜினி!
மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்டவர் வெங்கய்ய நாயுடு. 45 ஆண்டுகளுக்கு பிறகும் கூட என்னை நினைவு வைத்திருப்பவர்
வெங்கய்ய நாயுடு முற்றிலுமாக ஆன்மிகவாதி. அவர் தவறுதலாக அரசியல் தலைவரானது ஆச்சர்யம். காஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவிற்கு வாழ்த்துக்கள்.
காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது . அமித்ஷாவும், பிரதமர் மோடியும், கிருஷ்ணன் - அர்ஜூனன் போன்றவர்கள்.