கடந்த பல வருடங்களுக்கு முன்னர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் நடிகை பூஜா.
2 ஆண்டுகளுக்குள் 2வது புருசன்! அம்பலமான பிரபல தொகுப்பாளினி!
இவர் பெங்களூரைச் சேர்ந்தவர். நடிகை, மாடல் என இவருக்கு பல முகங்கள் உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து பிரபலமானார். அதன்பின்னர் பீட்சா ,நண்பேண்டா காஞ்சனா படத்தின் இரண்டாம் பாகம் என பல படங்களில் நடித்தார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த போது தன்னுடன் நடித்த வேலை செய்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் சில வருடங்கள் கழித்து இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். இந்நிலையில் தன்னுடைய நண்பர் ஜான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கேஜிஎப் படத்தில் நடித்து புகழ் பெற்றவர் தான் இந்த ஜான். கடந்த சில மாதங்களாகவே இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார் பூஜா. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் யாருக்கும் தெரியாமல் மிக எளிமையாக இவர்களது திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது..
இதனை பார்த்த ரசிகர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் விவாகரத்து செய்தார். தற்போது அடுத்த இரண்டாவது ஆண்டில் இரண்டாவது புருஷனை தேடியுள்ளார் இந்த பூஜாவை என விமர்சனம் செய்து வருகின்றனர்.