கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குனர் திரு இயக்கத்தில் விஷால் நீது சந்திரா, sarah-jane-dias, தனுஸ்ரீ தத்தா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் தீராத விளையாட்டுப் பிள்ளை.
வாய்ப்புக்காக தீராத விளையாட்டு பிள்ளை நாயகி கொடுத்த ஆபாச போஸ்! நீங்களே புகைப்படத்தை பாருங்க!
இந்த படத்தில் விஷாலுக்கு நாயகியாக மூன்று நடிகைகள் நடித்திருப்பார். அவர்களில் ஒருவர்தான் sarah-jane-dias.
இவர் உண்மையில் பல முகங்கள் கொண்டவர். டிவி தொகுப்பாளினி, நடிகை 2007 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்றவர் என தனக்காக பல முகங்கள் வைத்துள்ளார்.
ஓமன் நாட்டில் பிறந்தாலும் இந்தியாவிற்கு வந்து நடிகையாக மாறியவர். இவருக்கு தற்போது 36 வயதாகிறது. தமிழில் ஒரே ஒரு படம் நடித்து இருந்தாலும் இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். ஒல்லியான உடல் தேகம் கொண்ட இவர் அவரது உடற்கட்டை மிகவும் அற்புதமாக பாதுகாத்து வருகிறார்.
அதற்காகவே தினமும் டயட், உடற்பயிற்சி என மெனக்கெட்டு தனது கவர்ச்சியான உடற்கட்டை பாதுகாத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் தனது லீவு நாட்களை சொகுசு தீவில் கழித்து வருகிறார்.
அப்போது அவர் தனது மிகக் கவர்ச்சியான வளைவு நெளிவான உடற்கட்டை வெறும் பிகினி உடை மட்டுமே அணிந்து புகைப்படம் எடுத்து தனது ரசிகர்களுக்கு விருந் தாக்கியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.