குளியல் அறை உடையுடன் பொது இடத்தில் நடமாடிய பிரபல நடிகையின் மகள்..! யார் தெரியுமா?

பெண்கள் குளியல் அறையில் அணிந்து கொள்வது போன்ற உடையுடன் மும்பையில் உள்ள உடற்பயிற்சி நிலையத்திற்கு வந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியின் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.