பிக்பாஸ் 3! ஆறுதல் தேடிய சாக்சி! இறுக்கி அணைத்து கவின்! கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்!

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த நாளில் இருந்து கவின் தனக்கென ஒரு காதல் மன்னன் இமேஜை உருவாக்கியுள்ளார். அதிலும் அவர் வந்த அடுத்த நாளே அப்யுடனான் காதல் பிரபோசல் என குதூகலித்து வந்தவர்.


இந்த நிலையில் சாக்சிக்கு ஆரம்பம் முதலே கவின் மீது ஒரு கண் இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. இதற்கிடையில் நேர்று எவிக்‌ஷனில் இருவரது பெயரும் வந்ததை அடுத்து அதையே சாக்காக வைத்து கொண்டு சேர்ந்து திரிவதுலாம் பார்க்கும் போது, கடைசியில் சாக்சி கவினை கொத்திவிட்டு போவாரா என்ற சர்ச்சையும் கிலம்பியுள்ளது.

மேலும் இதனை யூகித்த அபிராமி நேற்று சாக்சி எவிக்‌ஷனில் அறிவிக்கபட்டதை சற்றும் கண்டுக்கொள்ளாமல், சேரனுக்காக பரிதாபபடுவட்து சாக்‌ஷியை கடுப்பேத்தியுள்ளது. முன்னதாக காலையில் கண்ணாடி முன்பு நின்று கொண்டு சாக்சி அழுது கொண்டிருந்தார்.

ஆனால் அவர் அழுவதை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதே சமயம் கவின் மட்டும் சாக்சியிடம் சென்று அணைத்து ஆறுதல் கூறினார். இதற்காகவே காத்திருந்த சாக்சி கவின் நெஞ்சில் சாய்ந்து ஆறுதல் அடைந்தார். போதாக்குறைக்கு சாக்சி இடுப்பில் வேறு கவின் கலைகள் இருந்தது‌