என் மகன் இருக்கிறான்...! கதறிய முன்னாள் காதலி..! ஆத்திரத்தில் அந்தரங்க உறுப்பை சிதைத்த காதலன்! பெற்ற மகன் முன் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்!

வதோதரா: மகனின் கண்முன்னே தாயை பலாத்காரம் செய்த நபர், அவரது அந்தரங்க உறுப்பையும் சிதைத்துள்ளார்.


குஜராத் மாநிலம், வதோதராவை அடுத்த தபோய் டவுன் பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண், சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு மகன் உள்ள நிலையில், இளம்பெண்ணின் முன்னாள் காதலன் சில நாட்கள் முன்பாக, அவரை சந்திக்க அழைத்துள்ளார். முதலில் மறுத்த இளம்பெண், பிறகு, தனது மகனை அழைத்துக் கொண்டு, காதலனை சந்திக்கச் சென்றுள்ளார்.  

ஆளரவம் இல்லாத ரயில் நிலையத்தில் இருவரும் சந்தித்தபோது, திடீரென முன்னாள் காதலன் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இதனை பார்த்த சிறுவன் செய்வதறியாது திகைத்துப் போனான். பலாத்காரம் செய்ததோடு, அந்த நபர் விடவில்லை. வெறி தீர்ந்ததும், உடனடியாக, கையில் இருந்த கத்தியை எடுத்து, முன்னாள் காதலியின் பிறப்புறுப்பு, மார்பகம் உள்ளிட்டவற்றை அறுத்து, ரசித்துள்ளார். இதனால், கடும் வலியில் அந்த பெண் துடிதுடித்துள்ளார். சிறுவனும் தாயை காப்பாற்ற கூச்சல் போட்டுள்ளான். ஆனால், உதவிக்கு யாரும் வரவில்லை எனக் கூறப்படுகிறது.  

இந்த கொடூர சம்பவத்தின் கிளைமேக்சில் திருந்திய முன்னாள் காதலன், நல்ல பிள்ளையாக, காதலியையும், அவரது மகனையும் அருகில் உள்ள மருந்துக் கடைக்கு அழைத்துச் சென்று, வெட்டுக் காயங்களுக்கு மருந்திட்டுள்ளார். பிறகு, அவர்களை வீட்டில் விட்டுவிட்டு, தப்பியோடினார். இதன்பேரில், சம்பந்தப்பட்ட பெண் வதோதரா போலீசில் புகார் அளித்துள்ளார்.