போதை ஏறிய பிறகு ஆண்கள் தலையை துண்டாக்குவேன்! பிறகு ரத்தத்தை குடிப்பேன்! இளம் பெண் வெளியிட்ட பகீர் வாக்குமூலம்!

அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தில் ஆண்களை மயக்கி கொடூரமாக கொலை செய்யும் பெண் பற்றி பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.


மெக்சிகோ மாகாணத்தில் சமீபத்தில் போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த கிளாடியா ஒச்சோ பெலிக்ஸ் என்ற பெண் கொல்லப்பட்டார். இவரது குறிக்கோள் ஆண்களை மயக்கி கொடூரமாக கொலை செய்வதுதான். அதற்காக ஆண்களை மயக்கி அழைத்து வர சிறுமிகளை கடத்தி வந்த தனக்கு சாதகமான பணிகளை மேற்கொள்வார். 

இவரைப் போலவே கொடூர செயல்கள் செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜூனா என்ற பெண் தான் செய்த குற்றங்களை சிறையில் இருந்தபடியே இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதை படித்த பெண்களிடம் எளிதில் மயங்கும் ஆண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதாவது தன்னால் மயக்கப்பட்டு வரும் ஆண்கள் போதையின் உச்சத்திற்கு அழைத்து சென்று அவரது தலையை வெட்டி பின்னர் அந்த ரத்தத்தில் குளித்திருப்பதாகவும், சில சமயங்களில் சூடான ரத்தத்தை குடித்துள்ளதாகவும் தெரிவிக்கிறார் ஜூனா.

மேலும் கொலை செய்யப்படும் ஆண்களின் உறுப்புகளை பாலியல் இன்பம் அனுபவிக்க பயன்படுத்தியதாகவும், தலையில்லாத உடலுடன் உடலுறவு கொண்டதாகவும் ஜூனா தெரிவித்தது போலீஸ் உள்பட அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

2016ல் ஜூனாவை கைது செய்த போலீசார் மெக்சிகோ மாகாண சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் இருந்தபடியே தன்னைப் பற்றி இணையதளத்தில் பதிவிட்டுள்ளார் ஜூனா. ஜூனா சொல்வது சிகப்பு ரோஜாக்கள் படத்தில் வரும் கமலின் கதாபாத்திரம் போல இருப்பதால் இனிமேலாவது சிறையில் இருக்கும் ஆண்கள் ஜூனாவின் தண்டனை காலம் முடியும் வரை எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இதே நிலை நீடித்தால் பெண்கள் பின்னாடி செல்லும் ஆண்களுக்கு ஆசைபட்டபடி உடல் உறவு நடக்கும்.. உயிர் இல்லாமல்.