மேலாடை அணியாமல் புகைப்படம்! இந்திய அணிக்கு சமர்பித்த நடிகை! ஏன் தெரியுமா?

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றியை மேலாடையும் இல்லாமல் உள்ளாடையும் இல்லாமல் கொண்டாடி வருகிறார் நடிகை பூனம் பாண்டே.


நேற்றைய தினம் ஓவல் மைதானத்தில்  நடைபெற்ற  உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிகவும் பலம் பொருந்திய இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின.  இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். 50  ஓவர்கள் முடிவில் இந்திய அணி  352 ரன்களை எடுத்தது.  

பின்னர் களம்  இறங்கிய ஆஸ்திரேலிய அணி  இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 316 ரன்கள் மட்டுமே எடுத்தனர். ஆகவே 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. 

இதனை அடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் பலரும்  நம்முடைய இந்திய அணிக்கு பல விதமாக தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.  வலைதளங்களில் பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.

இதில் நடிகை பூனம் பாண்டே சற்று வித்தியாசமாக தன்னுடைய வாழ்த்துக்களை இந்திய அணிக்கு தெரிவித்து இருந்தார். இவர் தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி சினிமாவில் பிரபலமான நடிகை ஆவார்.

இவர் தற்போது இந்திய அணியின் வெற்றியை கொண்டாடும் நோக்கில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அந்த புகைப்படத்தில் நடிகை பூனம் பாண்டே உள்ளாடையும் அணியவில்லை மேலாடையும் சரியாக அணியவில்லை. கவர்ச்சிக்கு சற்றும் குறைவின்றி உள்ளது அந்த புகைப்படம். 

மிகவும் குறைந்த உடை அணிந்த பூனம் பாண்டே கட்டிலில் தன்னுடைய  உடல் அங்கங்கள் முழுவதும் தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்து படுத்து உள்ளது போன்று உள்ளது அந்த புகைப்படம். 

இதுவே இந்திய அணியின் வெற்றிக்கான தன்னுடைய பரிசு என ட்விட்டரில் வெளியிட்டார் நடிகை பூனம் பாண்டே.  இந்த புகைப்படம் வெளியிட்ட சில மணித்துளிகளில் இணையத்தில் வைராலக பரவியது. 

இதனை பார்த்த இவரது ரசிகர்கள் பல விதமாக கமென்ட் செய்த வண்ணம் உள்ளனர். https://twitter.com/iPoonampandey/status/1137784373082648577?s=19