புளிப்பு சுவை கொண்ட புளிச்ச கீரையின் இலை, காம்பு, பூ, தண்டு என அத்தனையுமே மருத்துவக்குணம் நிரம்பியது ஆகும். ஆந்திராவில் கோங்குரா என்று அழைக்கப்படும் இந்த கீரையை விரும்பி சாப்பிடுகிறார்கள்.
நோஞ்சானை புஷ்டியாக்கும் புளிச்ச கீரை
·
வைட்டமின்
மற்றும் இரும்புச்சத்து
நிறைந்த புளிச்சகீரை
உடலை வலிமையாக்குவதில்
முக்கிய பங்கு
வகிக்கிறது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
·
நோஞ்சானாக
தெரியும் குழந்தைகளுக்கு
இந்தக் கீரையை
தினமும் உணவோடு
சேர்த்து கொடுத்து
வர அவர்களின்
உடல் புஷ்டியாகும்.
·
நாட்பட்ட தோல் பிரச்னை உள்ளவர்கள் இந்தக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது.