சாக்லேட் கொடுத்து சகோதரியிடம் இளைஞர் செய்த அசிங்கம்! பிறகு நேர்ந்த விபரீதம்! அதிர வைக்கும் சம்பவம்!

கிருஷ்ணா: ஆந்திராவில், சாக்லேட் ஆசை காட்டி டீன் ஏஜ் சிறுமியை பலாத்காரம் செய்த சகோதரர் ’முறை கொண்ட உறவினர் கைது செய்யப்பட்டார்.


அங்குள்ள கிருஷ்ணா பகுதியை சேர்ந்த மோகன் குமார் என்பவர் தனது உறவினரின் அதாவது உறவினரின் 13 வயது மகளை அதாவது சகோதரி முறை கொண்ட பெண்ணுக்கு சாக்லேட், நொறுக்குத் தீனி வாங்கி தருவதாகக் கூறியுள்ளார்.

இதனை நம்பி சென்ற சிறுமியுடன் குமார் எல்லை மீறியுள்ளார். அவ்வப்போது பலாத்காரம் செய்திருக்கிறார். இது அடிக்கடி நடைபெற்றதால், தற்போது அந்த சிறுமி கர்ப்பமடைந்திருக்கிறாள். 

இதனால் செய்வதறியாது திகைத்த சிறுமி, வேறு வழியின்றி தனது பெற்றோரிடம் விசயத்தை சொல்ல, அவர்கள் உடனே போலீசில் புகார் அளித்தனர்.  தற்போது அந்த நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அத்துடன் அந்த சிறுமியை நலவாழ்வு முகாமில் அனுமதித்து, பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக, போலீசார் குறிப்பிடுகின்றனர்.