தில், தீனா படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர் லைலா. கண்ணுக்குள்ள கெழுத்தி வச்சிருக்கா சிறுக்கி பாடலை கேட்காதர்கள் இருந்திருக்க முடியாது. திருமணம் முடிந்து செட்டில் ஆன லைலா மீண்டும வாய்ப்பு தேடி வருகிறார். அதனால் தான் இப்படி எல்லாம் புகைப்படங்கள்.
40 வயசுலயும் கண்ணுக்குள்ள கெழுத்தி வச்சிருக்கா சிறுக்கி..! யார்னு தெரியுதா?