அரை டவுசர் அணிந்து கவர்ச்சியாக ஹோலி கொண்டாடிய இளம் தமிழ் நடிகை! போட்டோ உள்ளே!

விஜய் சேதுபதி, திரிஷா நடிக்க சென்ற வருடம் வெளியான படம் 96.


தமிழ் ரசிகர்கள் இடையே ஒரு அற்புதமான காதல் படமாக வந்து சேர்ந்து பெரும் ஹிட்டாகியது இந்த படம். இந்த படத்தில் சின்ன வயது த்ரிஷாவாக கௌரி ஜி கிஷான் என்ற நடிகை நடித்திருப்பார். இவருக்கு தற்போது 18 வயது மட்டுமே ஆகிறது.

இவர் உண்மையில் கேரளாவைச் சேர்ந்தவர். தற்போது பெங்களூரில் வசித்து வரும் இவர் ஜர்னலிசம் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஹோலி பண்டிகை கொண்டாடியுள்ளார் ஜானு.

இந்த பண்டிகையின்போது அரை டவுசர் அணிந்து கவர்ச்சியாக கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார் அவர். அந்த போட்டோ வைரல் ஆகிறது.

96 படத்தில் போத்திக் கொண்டு நடித்திருந்த குட்டி ஜானு, தற்போது அரை டவுசருடன் ஹோலி கொண்டாடியிருப்பதுடன் அந்த புகைப்படத்தையும் வெளியிட்டிருப்பது அனைவரையும் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.