பிரபல ஆக்சன் ஹீரோவின் இளைய மகள்! சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்! யார்னு தெரியுமா?

ஆக்சன் கிங் அர்ஜூனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். தற்போது மார்க்கெட் இழந்துவிட்டார்.


இந்த நிலையில் அர்ஜுனின் இளைய மகள் விரைவில் திரையுலகிற்கு வர உள்ளார். இதனை முன்னிட்டு அர்ஜூன் இளைய மகள் அஞ்சனா சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.