சென்னையில் மழை பெய்து கொண்டிருந்த போது இரவு நேரத்தில் தனது காரை நிறுத்தி நடிகை த்ரிஷா செல்போனில் செல்பி எடுத்ததால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இரவு நேரம்! திடீரென நின்ற கார்! உள்ளே இருந்து இறங்கிய பிரபல நடிகை! நடுரோட்டில் செய்த செயல்! சென்னை பரபரப்பு!
மேக்கப் இல்லாமல் குடையுடன் கீழே இறங்கிய த்ரிஷா தனது செல்போனில் செல்பி எடுத்தார். இதனை அவருடன் இருந்த நபர் ஒருவர் புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல்ஆகி வருகிறது. மேக்கப் இல்லை என்றாலும் கூட த்ரிஷா அழகு தான் என்று கமெண்ட் வேறு செய்து கொண்டிருக்கிறார்கள்.