இந்தி திரையுலகில் முன்னணியில் இருக்கும் நடிகைகள் கரினா கபூர் மற்றும் சோனம் கபூர் இணைந்து நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கசின் சிஸ்டர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
நீச்சல் உடையில் கசின் சிஸ்டர்ஸ்! வைரலாகும் அல்ட்ரா கிளாமர் புகைப்படம்! யார் தெரியுமா?
![](https://www.timestamilnews.com/uploads/news_image/news_11624_1_medium_thumb.jpg)