தோளுக்கு மேல் வளர்ந்த மகன்..! டாப் ஆங்கிளில் மொத்த முன்னழகு..! பிரபல தமிழ் நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்!

தோளுக்கு மேல் வளர்ந்த மகனுடன் பிரபல நடிகை கனிகா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


தமிழ்சினிமாவில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை கனிகா. இதனைத் தொடர்ந்து இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தார். அதிலும் குறிப்பாக தல அஜித்துடன் இணைந்து வரலாறு திரைப்படத்தில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தார். இதனைத்தொடர்ந்து இயக்குனர் சேரனின் ஆட்டோகிராப், எதிரி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்தார் நடிகை கனிகா.

பின்னர் நடிகை கனிகாவிற்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால் திரை உலகை விட்டு விலகி இருந்தார். இதனையடுத்து நடிகை கனிகா அமெரிக்காவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரு மகனும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அனைவரும் தங்களது வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் நடிகை கனிகாவும் தன்னுடைய குடும்பத்தினருடன் தன் வீட்டில் இருந்து வருகிறார். வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலையில் நடிகை கனிகா தொடர்ந்து பல வீடியோக்களும் புகைப்படங்களும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில் நடிகை கனிகா தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது நடிகை கனிகா வெளியிட்டுள்ள புதிய பதிவில், டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் அவரது முன்னழகு மொத்தமாக தெரியும் விதத்தில் உள்ளது.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் தோளுக்கு மேல் வளர்ந்த மகனுக்கு முன் இப்படியாக புகைப்படத்திற்கு போஸ் அளிப்பது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது நடிகை கனகாவின் இந்த கவர்ச்சி புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.