நிறைமாத கர்ப்பிணி வெளியிடும் புகைப்படமா இது? பிரபல நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பிரபல நடிகை எமி ஜாக்சன் தனது அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


மதராசப்பட்டிணம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான எமி ஜாக்சன் அதற்குப் பிறகு தாண்டவம் , ஐ , 2.0 போன்ற திரைப்படங்களில் நடித்து இருந்தார் .

அதன் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை குறைத்த எமிஜாக்சன் , லண்டன் சென்றிருந்தார் . அங்கு சென்றவுடன் ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலித்தார் . திருமணத்திற்கு முன்னதாகவே கர்ப்பம் ஆகி விட்டதாக அறிவித்த எமிஜாக்சன் , சமீபத்தில் அவரது காதலனுடன்  நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் . 

நிறைமாத கர்ப்பமாக இருக்கும் இந்த நிலையில் தனது அரை நிர்வாண போட்டோவை எமி ஜாக்சன் வெளியிட்டுள்ளார் . எமி ஜாக்சனின் இந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .

நிறைமாத கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் இது போன்ற போட்டோக்கள் தேவையா என சமூக வலைத்தளத்தில் அவரை பல்வேறு தரப்பினரும் வறுத்தெடுத்து வருகின்றனர் .