தொப்புள் தெரிய டீ சர்ட்..! பிளாக் பாரஸ்ட் கேக் போன்ற தொடைகள்..! 37 வயது நடிகையின் படுக்கை அறை புகைப்படம்!

பிரபல போஜ்புரி நடிகை மோனாலிசா தொப்புள் தெரிய டீசர்ட் அணிந்து மிகவும் கவர்ச்சிகரமாக படுக்கை அறை புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார்.


நடிகை மோனாலிசா ஒரியா வீடியோ ஆல்பங்களில் ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் போஜ்புரி திரையுலகிற்கு அறிமுகமாகி, அங்கு அவர் பல திரைப்படங்களில் நடித்தார். கடந்த 2010 ஆம் ஆண்டில், போஜ்புரி திரையுலகில் மிகவும் விரும்பப்பட்ட நடிகைகளில் மோனாலிசாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016 ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் நடிகை மோனாலிசா போட்டியாளராக பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலரான விக்ராந்த் ராஜ்புட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிக விமர்சையாக நிகழ்ச்சியிலேயே கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை மோனாலிசா எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஒரு நடிகையாவார். எப்பொழுதும் தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பிஸியாக வைத்துக் கொள்வதில் வல்லவர். அந்த வகையில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டிலேயே இருக்கும் நடிகை மோனாலிசா தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக பல உடற்பயிற்சி செய்து அதனை வீடியோக்களாக சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்ட வண்ணம் இருந்தார்.

தற்போது நடிகை மோனாலிசா கவர்ச்சிகரமான படுக்கையறை புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார். நடிகை மோனாலிசா வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில், தொப்புள் தெரியும் அளவிற்கு கருப்பு நிற கிராப் டாப்பும், மிலிட்டரி பச்சை நிறத்தில் குட்டையான ஷார்ட்ஸும் அணிந்து தன்னுடைய கட்டிலில் படுத்துக்கொண்டு கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்திருக்கிறார்.

இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் சிலர், ஃபாரஸ்ட் கேக் போன்று இருக்கிறது உங்கள் தொடைகள் என்று வர்ணித்து கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். மேலும் பலரும் தங்கள் கருத்துக்களை கமெண்ட்டுகளாக பதிவு செய்து இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.