அடிக்கடி கலவி கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி மருத்துவர் நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
தினமும் உடல் உறவு வைத்துக் கொள்பவர்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?
அன்றாடம் கலவி ஈடுபடுவதால் இரத்தநாளங்களில் இரத்தம் சீராக செல்வதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். மாதவிடாய் காலத்தில் வயிற்றுப்பிடிப்பு ஏற்படாது. இதனால் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும். வாரம் இரண்டு முறை கலவி கொள்வதன் மூலம் இதய நோய் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
உச்சத்தை அடையும்போது ஏற்படும் மாற்றம் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். தொடர்ச்சியாக உடல் உறவு கொள்ளும் ஆண்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் ஏற்படாது எனவும் கூறப்படுகிறது. கலவி கொள்வதால் ஏற்படும் அமைதி மூலைக்கான சீரான ஓய்வு அளிக்கின்றது. நினைவாற்றலும் அதிகரிக்கின்றது.
உடலின் ரத்த அழுத்தம், கலோரிஸ், சதைகளை பலப்படுத்தல் போன்ற மாற்றங்களை ஏற்படுத்தும் உடல் உறவு செய்வது ஒரு உடற்பயிற்சி போலத்தான். தலைவலி, உடல்வலி போன்ற வலிகளுக்கும் சிறிது நிவாரணம் அளிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். பொதுவாக ஆண்கள் நாள் ஒன்றுக்கு 8 ஆயிரம் முறை உடல் உறவு பற்றி அதாவது 7 நிமிடங்களுக்கு ஒருமுறை நினைக்கிறார்கள் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதே சமயம் பெண் ஒருவர் 18 நிமிடங்களுக்கு ஒருமுறை உடலுறவு பற்றி நினைத்து பார்ப்பதாகவம் தகவல்கள் வெளியாகி உள்ளது. பொதுவாக கலவி என்பது உடலை மட்டுமின்றி மனதையும் இணைக்கும் விஷயமாகும். எனவே அடிக்கடி கலவி கொண்டால் உடல் பலவீனமாகும் என்ற கருத்தை நம்பாமல் உங்கள் துணையுடன் அடிக்கடி கலவி கொண்டு ஆரோக்கியத்தையும் சீராக்குங்கள்.