உடலுறவின்போது ஒரே மாதிரியான பாலியல் நிலைகளை பின்பற்றாமல் பலவேறு வழிகளை மேற்கொண்டால் ஆண்களை பெண்கள் திருப்திபடுத்தலாம்.
ஆண்களை படுக்கை அறையில் திருப்திப்படுத்த பெண்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

பெண்களை மகிழ்விக்க ஆண்கள் பல முயற்சிகளை மேற்கொள்ளும்போது, பெண்களும் ஆண்களை குஷிப்படுத்த பல விஷயங்களைத் தெரிந்துகொண்டு செயல்படலாம். படுக்கை அறையில் உற்சாகமாக இருக்க அப்பாவி பெண்ணாக நடியுங்கள். தப்பில்லை.இது உங்கள் இருவருக்குள் வேடிக்கையான விளையாட்டை ஏற்படுத்தும். இது உங்கள் துணையை மேலும் உற்சாகப்படுத்தும்.
தினமும் புதிது புதிதான முறையில் உடலுறவு வழிகளை கையாளுங்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்கள் துணை விரும்புகிறார் என்று கேட்டுத் தெரிந்துகொண்டு. இருவரும் திருப்தியாகவும் வரை உங்கள் பாலியல் வாழ்க்கையை அனுபவியுங்கள். நல்ல உடல்வாகு நிறைய பெண்கள் தங்களுடைய உடலை நல்ல வடிவமைப்பாக வைத்துக்கொள்ள விருப்பம்.
ஆனால், எல்லாருக்கும் அது அமைவதில்லை. நல்ல உடல்வாகுள்ள பெண்களை ஆண்களுக்கு பிடிக்கும். உணவு மற்றும் உடற்பயிற்சி செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் மற்றும் உங்கள் உடல்வாகு அப்படியே இருக்கும். நீங்கள் அந்த நேரத்தில் கவர்ச்சியான உள்ளாடைகள் அணிவதன் மூலம், உங்களை கவர்ச்சியாகவும், அழகாகவும் காண்பிக்கும்.
படுக்கையறையில் கவர்ச்சியான ஆடைகளையே எப்போதும் உடுத்துங்கள். நீங்கள் உள்ளாடைகள் அணியும்போது சின்னசின்ன சில்மிஷம் செய்ய ஆண்களுக்கு உதவும். உங்கள் காதலன் அல்லது கணவனிடம் நீங்கள் கூறுகள் "நீங்கள் நன்றாக செயல்படுகிறீர்கள் அல்லது இது நன்றாக இருக்கிறது" என்று சொல்லுங்கள். இது உங்கள் துணைக்கும் நல்ல நெருக்கத்தை ஏற்படுத்தும்.
உங்கள் உடலுறவை மேலும் கூடுதல் சுவாரஸ்யம் அடைய வைக்க புதிய பாலியல் நிலைகளை கையாளலாம். ஒரு உடலைப் பராமரிக்க உடற்பயிற்சி அவசியம். ஒரு நெகிழ்வான உடலை நீங்கள் பராமரித்தால் எந்த பாலியல் நிலையையும் நீங்கள் செய்யலாம்.லிப் லாக் முத்தம் அதிக பலன்களை தருகிறது. நிறைய நேரம் லிப் லாக் முத்தம் கொடுப்பது மேலும் உங்கள் பாலியல் உணர்ச்சியைத் தூண்டுகிறது. உங்கள் வாயில் ஒரு செர்ரி துண்டுகளை பற்றி, உங்கள் துணையும் நீங்களும் விளையாடலாம்.