அதிக செலவு இல்லாமல் எந்த இடத்திலும் வளரக்கூடியதும் குறைத விலையில் கிடைக்கக்கூடியதுமான பப்பாளியில் பல்வேறு மருத்துவக் குணங்கள் நிரம்பியுள்ளன.
டெங்குவை விரட்டும் பப்பாளி இலை !! அழகிற்கு மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் பெரும் பயனளிக்கிறது..
·
பப்பாளியை டெங்கு காய்ச்சலுக்கான மருந்தாக, உலகெங்கும்
பப்பாளி பயன்பட்டு வருகிறது.
·
குழந்தைகள்
வயிற்றில் இருக்கும் தேவையற்ற பூச்சி தொந்தரவை போக்கும் பப்பாளி பெண்களின் மாதவிலக்கு அவதியையும்
குறைக்கிறது.
·
ஜீரண
சக்தியை அதிகப்படுத்தும் தன்மை பப்பாளிக்கு இருக்கிறது.
·
பப்பாளியை
முகத்தில் பூசி அரை மணி நேரம்
கழித்துக் கழிவினால்
பளீச்சென முகம் ஜொலிக்கும். ஆண்களுக்கு தாம்பத்திய சக்தியை அதிகரிக்கும் தன்மையும்
பப்பாளிக்கு உண்டு.