சாதாரண பார்பரிடம் ஷேவிங்! வைரலாகும் ரஜினியின் நெகிழ்ச்சி செயல்!

இமயமலையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ரஜினி சாதாரண ஒருவரிடம் ஷேவிங் செய்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது