வருடத்திற்கு ஒருமுறை என் தந்தை எனது கன்னிதன்மையை சோதிப்பார் என்று பிரபல பாடகரின் 19 வயது மகள் கண்ணீர்விட்டு கதறி கூறியது காண்போரின் நெஞ்சங்களை பதற வைத்துள்ளது.
வருடத்திற்கு ஒரு முறை என் தந்தை எனது கன்னித்தன்மையை சோதிப்பார்..! கண்ணீர் விட்டு கதறிய பாடகரின் 19 வயது மகள்!
அமெரிக்காவின் புகழ்பெற்ற பாடகர் டிஐ ஆவார். ரக்கை 19 வயதில் டிஜா ஹாரிஸ் என்ற மகள் உள்ளார். இவர் சமீபத்தில் தனக்கு நேர்ந்த தர்ம சங்கடமான சூழ்நிலைகளை பற்றி மனம் திறந்து கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதிருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு டீஜா நேர்காணல் ஒன்றில் பங்கேற்று இருந்தார். அப்போதுதான் அவர் தன் வாழ்வில் சந்தித்த பல சோகமான பக்கங்களை பற்றி மனம் திறந்தார். அவர் பேசுகையில், இப்போது எனக்கு பல விஷயங்கள் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளன.
நான், என்னப்பா குடும்பம் அனைவரும் இந்த வீட்டில் ஒன்றாக இருக்கிறோம், எனவே நான் என் அப்பாவைப் பார்த்து எப்பொழுதும் அவரைச் சுற்றி இருக்க வேண்டும். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ட்விட்டரில் நான் வெளியிட்ட பதிவுகளை ஸ்காரிலிங் செய்து வந்திருந்தேன். அப்பொழுது நான் ஒரு பதிவில் கூறியதை பார்த்து மிகவும் சங்கடப்பட்டேன். அதாவது அந்த பதிவில் நான், என் வாழ்வில் பார்த்த ஒரே வார்த்தை மகப்பேறு மருத்துவர் ஆவார். ஆம் ஒவ்வொரு ஆண்டும் என்னுடைய தந்தை மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துச் சென்று என்னுடைய கன்னித்தன்மையை சோதிப்பார்.
இது எனக்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தையும் பரபரப்பான சூழ்நிலையில் எனக்கு ஏற்படுத்தித் தந்தது என்று கூறி கண்ணீர் விட்டு கதறி அழத் தொடங்கினார் டீஜா. அப்பொழுது எனக்கு எந்த காரணங்களும் தேவைப்படவில்லை. என்னுடைய இதயம் சோகத்தில் மூழ்கியது - மிகவும் அதிர்ச்சி, காயம், கோபம், சங்கடம் ஆகிய அனைத்தும் கட்டுக்கடங்காமல் வரத் தொடங்கின. இவ்வாறாக டீச்சர் தன்னுடைய சோகங்களையும் பக்கங்களை கண்ணீரோடு அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டீச்சர் வீட்டில் என்று தகவல்கள் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.