நீண்ட இடைவெளிக்கு பிறகு பட்டாஸ் படம் மூலம் தன்னை நிரூபித்துள்ளார் நடிகை சினேகா.
வயிற்றில் குழந்தையை வைத்திருக்கும் கர்ப்பிணி செய்யும் வேலையா இது? வைரலாகும் சினேகா வீடியோ உள்ளே!
ஆனால் அவர் கர்ப்பமாக இருக்கும் போது இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டார். அடிமுறை எனும் தற்காப்பு கலை செய்பவராக வரும் சினோக அதற்காக வியர்க்க விறுவிறுக்க பயிற்சி செய்யும்வீடியோ வைரலாகிறது.