குறும்படம் போட்டு வனிதாவின் முகத்திரையை கிழித்த பிக்பாஸ் ! அரண்டுப்போன ஹவுஸ்மேட்ஸ்! என்ன நடக்கிறது வீட்டில்!

பிக் பாஸ் வீட்டில் அதிகமாக ஆட்டம் போடும் நபர்களுக்கு போதுவாகவே குறுமடம் போடுவது வழக்கமானது தான், அதிலும் கடந்த 3 நாட்களாக மயானத்திற்கு அனுப்பிய,


கொலைகாரனை தேடிவந்த ஹவுஸ்மேட்ஸ்க்கு, பிக்பாஸின் குறும்படம் கதிகலங்க வைத்தது எனலாம்.அதுவரை கூடவே இருந்த வனிதா செல்போனை உபயோகிப்பதும், அவருக்கு அழைப்பு வருவதும் கண்ட மற்றவர்கள்,

குழப்பத்தில் ஆழ்ந்து போக, அடுத்ததாக ஒளிபரப்பபட்ட குறும்படத்தில் வனிதா,முகைன் சேர்ந்து செய்த குட்டுகள் அம்பலமானது,

கூடவே இருந்த சாக்‌ஷியை ஏமாற்றி மேக்கப் கலைய வைத்து, செரினை முத்தமிட்டி, மற்றும் கவின் துப்பாக்கியை ஒளித்து வைத்து உடனிருந்த ஹவுஸ் மேட்ஸின் கவனத்தை மாற்றி வனிதா மற்றும் முகைன் செய்த கொலைகள் அம்பலமாக,

இவ்வளவு நாளாக கூடவே இருந்து நீயா இப்படி பண்ணன்ன வீட்டின்  மற்ற. ஹவுஸ் மேட்ஸ் கதிகலங்கி போகிறார்கள், மேலும் அவர்கள் வாயாலேயே ஒத்துக்கொள்ள வைத்துள்ளதால்,

அவர்கள் இருவரும் நாங்க தான் கொலைகாரர்கள் உங்க ஒவ்வொருவராக கொலை செய்தோம் என சொல்ல வெறியாகிப்பபோன ஹவுஸ் மேட்ஸ் கவனத்தை மாற்ற அடுத்தபடியாக, டாஸ்க்கு செய்யாதவர்கள் பக்கம் திருப்பி விடார்கள்.

இருந்தாலும் கதா பாத்திரத்துடன் ஒன்றி நடித்த வனிதா பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறார்.அவரது சொந்த குணத்தை பிரதிபலிக்கும் கதாபாத்திரம் எனவுன் கலாய்த்து வருகின்றனர்.