பிக் பாஸ் வீட்டில் 2 ஆவது நாளாக எதிர்ப்பாராத போட்டியாளராக வந்தவர் தான் நடிகை மீரா மிதுன், வந்த முதல் நாளில் இருந்தே மீராவுக்கு லாஸ்லியா தவிர்த்து மற்ற ஹவுஸ் மேட்சுக்கும் பெருசாக இணக்கம் இல்லை.
சபதத்தை நிறைவேற்றிய சேரன், செண்ட் ஆப் கொடுத்த ஹவுஸ் மேட்ஸ்
அதிலும் சேரன் போன்ற அனைவரும் தெரிந்துக் கொள்ள கூடிய டைரக்டர் உடன் வம்புக்கு நிற்பது மூலமாக சுலபனாக தன்னை கடுமையான போட்டியாளராக போட்ரெய்ட் செய்து கொள்ள நினைத்த மீரா,
சம்மந்தமற்ற பிரச்சனைகளில் தலையிட்டு, பெரிதாக்குவதுடன், மற்ற ஹவுஸ் மேட்ஸ் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளையும் போடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்
சாக்ஷி உடனான பிரச்சனை போது, தான் எல்லாருக்கும் தவறாக போட்ரெய்ட் ஆன தாக வருத்தபட்ட போது உதவ வந்த சாக்ஷியை சாமர்த்தியமாக போட்டுக்கொடுத்த புத்திசாலித்தனமான அழகி தான் மீரா.
இந்த நிலையில் அவருக்கு சாதகமாக வந்த கிராமத்து டாஸ்க்கில் தர்ஷனுக்கு அம்மாவாக இருந்தாலும் முடிந்த வரையில் சகல ஜல்சாக்களையும் செய்து கொண்டார் மீரா,
இதற்கிடையில் லாஸ்லியாவை பிடிக்க வந்த சேரன் மீது தவறான பாலியல் குற்றச்சாட்டை வைத்து விட்டு அதன் மூலமாக அவரை வெளியில் அனுப்ப வேண்டும், குறைந்த பட்சமாக, அதன் மூலமாக பிரபலமாக நினைத்து
அதன் விளைவாக வெளியில் சென்றவர் மீரா, இதற்கிடையில் கமல் சேரனுக்காக பிராது கொடுத்து போட்டு காண்பித்த குறும்படத்தில் தனது குட்டு வெளியானதையும் தாண்டி அதை சமாளிக்க நினைத்த மீரா,
வீட்டில் இருந்து வெளியேறும் போது, மரியாதை நிமித்தமாக அவர் அவ்வளவு செய்தும், பெருந்தன்மை உடன் வாழ்த்திய சேரனை, நீங்க போட்ட சபதத்தை நிறைவேத்திட்டீங்க, அப்படின்னு சுருக்குந்னு தைச்சது போல பேசியவர் தான்,
சேரனுக்கு விரித்த வலையில் தானாகவே சிக்கிக் கொண்டார் மீரா.