பிக்பாஸ் பிரபலமான அபிராமி மார்பு, தொடையில் டாட்டூ வரைந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.தற்போது அவரின் புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
டாட்டூ வரையும் இடமா அது? ச்சீ.. ச்சீய்.. முகம் சுழிக்க வைத்த பிக்பாஸ் அபிராமி!
நடிகையும் மாடல் அழகியுமான அபிராமி அஜித்துடன் இணைந்து நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவரது நடிப்பிற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் குறுகிய காலத்திலேயே வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற பிரபல தனியார் நிகழ்ச்சி ஒன்றில் தனியார் மேகஸின் ஒன்றுக்கு போஸ் கொடுத்துள்ளார்.அதில் பாதி அளவு மார்பு தெரியும் அளவிற்கு உடையணிந்து போஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில் அவரது மார்பில் டாட்டூ வரைந்திருப்பது வெளிப்பட்டது. நடிகை திரிஷாவும் இப்படித்தான் உடல் முழுக்க டாட்டூ வரைந்து அதனை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களிடம் வரவேற்பு பெறுவார்.
இந்நிலையில் தற்போது அதே போல் அபிராமியும் செய்துள்ளார். இதையடுத்து தனது கை மற்றும் தோள்பட்டை போன்ற பகுதிகளில் டாட்டூக்களை வரைந்து ரசிகர்களை உசுப்பேற்றியுள்ளார். மணிக்கட்டு பகுதியில் தனது ராசியான ரிஷப ராசியின் சின்னத்தை போட்டுக் கொண்டுள்ளார். மற்றும் இடது கை தோள்பட்டையில் சினிமாவில் பயன்படுத்தப்படும் கிளாப்போர்டை கெடுவாக வரைந்துள்ளார்.
இந்நிலையில் மாடல் அழகியான அபிராமியும் தற்போது தனது உடல் முழுவதும் டாட்டூ வரைந்துகொண்டு அதை தற்போது புகைப்படங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகிறார். தற்போது சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்களுக்கு திரைப்பட ரசிகர்கள் பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.