இளம் நடிகருக்கு உதட்டு முத்தம்..! படுக்கை அறை காட்சி..! வைரலாகும் பிரபல நடிகரின் மகள் வீடியோ உள்ளே!

இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள சயப் அலி கானின் மகள் சாரா அலி கான் லவ் ஆஜ் கல் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.


இந்த படத்தின் நாயகன் கார்த்திக் ஆர்யானுடன் உதட்டுக்காட்சி மற்றும் படுக்கை அறை காட்சிகளில் சாரா நடித்துள்ளார். அண்மையில் வெளியான லவ் ஆஜ் கல் படத்தின் டிரைலரில் சாரா அலி கானின் முத்தக் காட்சி மற்றும் படுக்கை அறை காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோவை கீழே காணலாம்.