பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி இன்றுடன் 75 நாட்கள் முடிவடையும் நிலையில், கடந்த வாரம் எவிக்ஷன் இருந்தும் எலிமினேஷன் இல்லை என இன்ப அதிர்ச்சி அளித்தனர்.
இன்னைக்கு பிக்பாஸ் வீட்டில இருந்து வெளியேறப் போறவர் இவரா? அதிர்ச்சியில் பார்வையாளர்கள்!
அந்த வகையில் இந்தவாரம் எவிக்ஷன் நடைபெற்றுள்ள நிலையில் வீட்டில்பிருந்து வெளியேற போவது யார் என்ற கேள்வி எழும் நிலையில், வந்த வேலையை சிறப்பாக செய்து போட்டியாபர்களை முடியை பிச்சிக்க வச்ச நம்ம வத்திகுச்சி வனிதா தான் இந்த வார எலிமினேஷன் என சொல்லபடும்.நிலையில்,
மற்றொரு பக்கம் பகிரங்கமாக செரினை மற்றவர்கள் டார்கெட் செய்வதும் அவர் எமோஷனலாக உடைவதும் பார்க்கும் போது, ஏற்கனவே இது போன்ற உணர்ச்சி வசப்படும்.சூழ்னிலையில் தான், அபிராமி மற்றும் சாக்ஷி வீட்டில் இருந்து வெளியேறியதும் பிளாஸ்பேக் செய்தி, எனவே இந்த வார எலிமினேஷன் செரின் தான் எனவும் அழுத்தமான கருத்து நிலவி வருகிறது.
என்ன நடக்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டியும் உள்ளது எனலாம் .